Tag: fuel
பொதுமக்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு சனிக்கிழமை முடிந்து, ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்
தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும், மேலும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார் மேலும் அவர் , ... Read More
எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை இன்று காலை 6 மணி முதல் நடைமுறையில்ஒவ்வொரு வாகனங்களுக்கும் வழங்கப்படும் எரிபொருள் எவ்வளவு ?
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான கேள்வி வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாலும், கையிருப்பில் உள்ள எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக எரிபொருள் QR ... Read More
எரிபொருள் கையிருப்பு போதுமானதுவீண் அச்சம் வேண்டாம்
இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் போது மாத்திரமே QR முறையைப் பயன்படுத்தி விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தற்போது நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR ... Read More
பெப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று வெளியாகும் என அறிவிப்பு
பெப்ரவரி மாதத்திற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) அறிவிக்கப்படவுள்ளது. எரிபொருள் விலை ஒழுங்குமுறை தொடர்பான குழு இன்று கூடவுள்ளதாக இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனவரி மாதத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ... Read More
எரிபொருள் விலை உயர்வு
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில், இன்று (05) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, லீற்றர் ஒன்றுக்கு 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் ... Read More
எரிபொருள் விலையில் மாற்றம்
நேற்று (30) நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. புதிய விலைத் திருத்தத்தின்படி: 95 ஒக்டேன் பெட்ரோல்: ஒரு லீற்றரின் ... Read More
எரிபொருள் விலையில் மாற்றமில்லை
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முறை எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பமாட்டாது என அந்த அறிக்கையில் ... Read More

