Tag: Gampola
கம்பளை – தொலுவ வீதியில் விபத்து ; மூவர் பலி
கம்பளை - தொலுவ வீதியில் இன்று (06) இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரிகள் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த சந்தர்ப்பத்தில் ... Read More
பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் முயற்சி
பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ள சம்பவம் கம்பளையில் பதிவாகியுள்ளது. கம்பளை மில்லகாமுல,துந்தெனிய,காவத்த ,பகுதிகளில் கிராமத்திற்க்கு பொறுப்பான குறித்த பொலிஸ் அதிகாரி நேற்று (12) காவத்த பிரதேசத்தில் ... Read More
காலாவதியான உரம் மருந்தை விற்பனை செய்த வியாபார நிலையம் சுற்றிவளைப்பு
சட்டவிரோதமான முறையில் காலாவதியான உரம் மருந்தை விற்பனை செய்த வியாபார நிலையம் ஒன்று கம்பளை -கண்டி பிரதான வீதியில் நேற்று (30) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய காலங்களில் உர பற்றாக்குறை நிலவி வந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு ... Read More
மின்சாரம் தாக்கி 12 வயது சிறுமி பலி
கம்பளை வெலம்பொட பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட கோவில கந்த எனும் பிரதேசத்தில் 12 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குரங்கு தொல்லை காரணமாக சிறுமியின் வீட்டுக்கு மேல் மின்சார கம்பி போடப்பட்டுள்ளது. இதன் ... Read More
மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் பலி
கம்பளை, கண்டி பிரதான வீதியில் கல்கெடியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பத்தொன்பது வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை, கண்டி வீதியை சேர்ந்த அகமட் ரிஸ்வி மொஹமட் ரிஹாம் என்பவரே ... Read More
குளவி கொட்டுக்கு இலக்காகி 9 மாணவர்கள் பாதிப்பு
கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட தொழுவ குருக்கலையிலுள்ள தி.மு. ஜயரத்ன ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 9 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 149 மாணவர்கள் கல்வி பயிலும் மேற்படி பாடசாலையில் ... Read More

