
மின்சாரம் தாக்கி 12 வயது சிறுமி பலி
கம்பளை வெலம்பொட பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட கோவில கந்த எனும் பிரதேசத்தில் 12 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குரங்கு தொல்லை காரணமாக சிறுமியின் வீட்டுக்கு மேல் மின்சார கம்பி போடப்பட்டுள்ளது. இதன் போது சிறுமி மேல் மாடிக்கு சென்று இருந்த போது மின்சார கம்பியில் மோதி அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலம்பொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
CATEGORIES Sri Lanka

