Tag: illegal liquor

சட்டவிரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்திய கோடாவுடன் சந்தேகநபர் கைது

Mithuna- January 11, 2026

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகெந்த பகுதியில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (10) ... Read More

சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு

Mithuna- January 6, 2026

வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் சடலங்கள் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் இரண்டு பேர் வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ... Read More

சட்டவிரோத மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

Mithuna- January 5, 2026

மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 1080 லீட்டர் கோடா, 109 போத்தல்களில் இருந்த 81 ... Read More

10 000 ml சட்டவிரோத மதுபானத்துடன் யாழில் பெண் கைது

Sasikala- November 23, 2025

10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு ... Read More