Tag: injured
பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ; ஒருவர் பலி
கட்டான ப பிரிவின் கிம்புலாபிட்டிய பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி நிலையத்தில் நேற்று (09) மாலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பண்டாரவளை பகுதியில் வசிக்கும் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ... Read More
வீதியை விட்டு விலகி முச்சக்கரவண்டி விபத்து ; இருவர் காயம்
முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை , டீ சைட் காட்மோர் பகுதியிலேயே நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான ... Read More
முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து ; 4 பேர் காயம்
பாதுக்கை - மொரட்டுவை வீதியில் கொடகம பகுதியில் இன்று (28) இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துருகிரியவிலிருந்து கொடகம நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கொடகமவிலிருந்து அத்துருகிரிய நோக்கிப் ... Read More
லொறியுடன் மோதிய பஸ் ; 15 பேர் காயம்
ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இன்று (16) இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று, லொறி ... Read More
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்து ; மூவர் காயம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் நேற்று (01) மாலை வவுனியா–மன்னார் வீதியில், வவுனியா நோக்கி வந்த பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை ... Read More
இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கருகில் விபத்து ; 6 பேர் காயம்
எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கருகில் கெப் ரக வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ் விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேர் காயமடைந்த ... Read More
யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம்
வவுனியா, சின்னடம்பனில் இன்று (13) யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொழில் காரணமாக தனது துவிச்சக்கரவண்டியில் பயணித்தபோதே குறித்த முதியவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பெரியமடு, நெடுங்கேணியைச் சேர்ந்த ... Read More

