Tag: iran

இஸ்ரேலின் மொசாட் தலைமையகம், விமான தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

Mithu- October 2, 2024

காசா போரில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு ஹிஸ்புல்லா அமைப்பு தாக்கி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். ... Read More

ஈரான் – இஸ்ரேல் மோதலுக்கு  ஐ.நா பொதுச் செயலாளர் கடும் கண்டனம்

Mithu- October 2, 2024

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனபடி ஈரானில் இருந்து 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ... Read More

ஈரான் மக்களுக்கு துணையாக நிற்போம்

Mithu- October 1, 2024

ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேலை பழித் தீர்ப்போம் என்று ஈரான் தெரிவித்தது. இந் நிலையில் ஈரான் அரசுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேரடி எச்சரிக்கை விடுத்தும், ஈரான் மக்களுக்கு ஆதரவாக தெரிவித்தும் உள்ளார். ... Read More

ஈரான் முன்னாள் ஜனாதிபதி மரணம் ; ஹெலி. விபத்துக்கான காரணம் வெளியானது

Mithu- August 22, 2024

மறைந்த ஈரான் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் கடந்த மே மாதம் அஜர்பைஜான் எல்லையில் ... Read More

“இஸ்ரேலை பழிக்குப்பழி வாங்குவோம்” ; ஈரான் உச்ச தலைவர்

Mithu- August 1, 2024

ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (31) படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக பழிக்குப்பழி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் உச்ச தலைவரான ... Read More

ஈரான் ஜனாதிபதியாக பதவியேற்றார் மசூத் பெசஸ்கியான்

Mithu- July 31, 2024

கடந்த மே மாதம் ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரசி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் ஈரானில்அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதில் யாருக்கும் ... Read More

ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசெஸ்கியன் தெரிவு!

Viveka- July 6, 2024

ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசெஸ்கியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் . ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கடந்த மாதம் 19ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து ஈரானின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 28ஆம் திகதி தேர்தல் ... Read More