Tag: lorry
100 அடி பள்ளத்தில் விழுந்து லொறி விபத்து
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கடந்த (25) ஆம் திகதி, லிந்துலை சமூர்த்தி வங்கிக்கருகில் 100 அடி ஆழமான பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி ... Read More
உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற லாரி மீது துப்பாக்கிச் சூடு ; 2 பேர் கைது
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட அந்ததோல பகுதியில் இன்று (09) பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற லாரி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கிடமான லாரியை சோதனைக்காக ... Read More
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று (13) காலை லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன், தற்போது போக்குவரத்து வழமைக்குத் ... Read More
மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து
நுவரெலியா – ஹட்டன் A7 பிரதான வீதியின் வேண்டிகோனர் பகுதியில், இன்று (11) காலை மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ... Read More
லொறி விபத்து ; கடலோர ரயில் சேவை பாதிப்பு
கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொடை, கரித்தகந்தை பகுதியில் இன்று (08) லொறியொன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியானது தண்டவாளத்தில் சிக்கியுள்ளதால் சுமார் 5 அலுவலக ரயில்கள் தாமதமாக இயங்குவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
நாரம்மல – குருநாகல் பிரதான வீதியில் விபத்து ; மூவர் பலி
நாரம்மல - குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று(05) லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் காயமடைந்த நிலையில் ... Read More
மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் பலி
உடப்புசல்லாவ - நுவரெலியா பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ... Read More

