Tag: Moragahahena
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹால்பிட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரகஹஹேன பொலிஸார் நேற்று (16) மாலை மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த சட்டவிரோத ... Read More
மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் பலி
மொரகஹஹேன - மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பதற்காக வீட்டின் முன் பொருத்தப்பட்ட ஹோல்டரிலிருந்து மின்குமிழுக்கு மின்சாரம் பெற முயன்றபோது, ... Read More

