Tag: QR code
நாளை (18) நள்ளிரவு முதல் பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை
நாளை (18) நள்ளிரவு முதல் பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, முன்னதாக நடைமுறையில் இருந்த எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் ... Read More
மீன்பிடிப் படகுகள் போன்ற வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்குQR குறியீடு மூலம் மேலதிக எரிபொருள்
மின்னியக்கிகள் , மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாயவாகனங்கள் போன்ற வாகனங்கள் அல்லாத பிரிவினருக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை எதிர்வரும் வாரத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (26) ஊடகங்களிடம் பேசிய அமைச்சின் ... Read More
QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை
எரிபொருள் அனுமதிப் பத்திரம் தொடர்பான QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, அறுவடை பணிகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 லீட்டர் எரிபொருளும், ... Read More
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை
எரிபொருள் விநியோகத்தில் QR குறியீட்டை நடைமுறைப்படுத்திய பிறகும் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்பதை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன இயக்குநர் மயூர நெத்திகுமாரகே உறுதி செய்தார். ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், நாட்டில் அவசர எண்ணெய் ... Read More
QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் ; எழுந்துள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு
QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் பெற அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறை தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்களை விரைவாகத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் துறை இயக்குநர் நாயகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்னர் ... Read More

