Tag: Sampath Manamperi
சம்பத் மனம்பேரியின் விளக்கமறியல் நீடிப்பு
சம்பத் மனம்பெரியை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டுள்ளது. மித்தெனிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ... Read More
”போதைப்பொருள் வலையமைப்பு தகவல்களை வெளிப்படுத்தியதால் கஜ்ஜாவைக் கொலை செய்தேன் ” – பெக்கோ சமன் வாக்குமூலம்,
தமது போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தியதால் தாம் கஜ்ஜாவைக் கொலை செய்ததாக பெக்கோ சமன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். ... Read More
சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது. மித்தெனிய பகுதியில் ஐஸ் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு ... Read More
நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பத் மனம்பேரி
கைது செய்யத் தேடப்படும் சம்பத் மனம்பேரி இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப் பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய ... Read More
நீதிமன்றத்தில் சரணடைய உள்ள சம்பத் மனம்பேரி ?
மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி, நீதிமன்றில் சரணடைய தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More

