Tag: Sri lanka

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை02 ஆக உயர்வு

Sasikala- May 15, 2026

சீரற்ற காலநிலையால்நாட்டின் பல மாவட்டங்களில் இடம்பெற்ற அனர்த்தங்களால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (15) காலை 6 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, ... Read More

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கு அதிக மழை

Sasikala- May 15, 2026

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்தும் நீடிக்கிறது. இந்த நிலை அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் ... Read More

வத்தளை, ஜா-எல கம்பஹா உட்பட பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Sasikala- May 14, 2026

கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல ,வத்தளை, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, மற்றும் கந்தான ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் வௌ்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தனகலு ஓயா வடிநிலப் பகுதிகளில் ... Read More

சீரற்ற காலநிலையால் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

Sasikala- May 14, 2026

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலையப் பாடசாலைகளுக்கு நாளை (15) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணக் கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தல்களின் பேரில் ஹட்டன் கல்வி வலையம் இந்த முடிவை ... Read More

மதுபான பாதுகாப்பு லேபிள் டெண்டரில் முறைகேடு ?

Viveka- May 14, 2026

மதுபான உற்பத்திப் பொருட்களுக்கான பாதுகாப்பு லேபிள்களை அச்சிடும் ஒப்பந்தத்தை சர்வதேச அனுபவமும் தகுதியும் இல்லாத நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கலால் திணைக்கள தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. அமைச்சரவை அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு லேபிள் ... Read More

இலங்கை – பெலாரஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Viveka- May 14, 2026

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், உத்தியோகபூர்வ விஜயமாக தற்போது பெலாரஸ் குடியரசிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, பெலாரஸின் தலைநகர் மின்ஸ்கில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மாக்சிம் ரிஜென்கோவ் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ... Read More

மண்சரிவு அபாயம் : கொத்மலை – கம்பளை வீதி தற்காலிகமாக மூடல்

Viveka- May 14, 2026

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கொத்மலை – கம்பளை (B 431) பிரதான வீதி இன்று (14) முற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியின் பரகம்மன பகுதியில் ... Read More