Tag: Sri lanka
பலத்த மழைவீழ்ச்சியால் வான்பாயும் 10ற்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்கள்
தற்போது நிலவிவரும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக, நீர்ப்பாசன திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 9 பிரதான நீர்த்தேக்கங்களும் 5 நடுத்தர நீர்த்தேக்கங்களும் வான்பாய்வதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. லுணுகம்வெஹெர நீர்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து ... Read More
இன்று காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா -சென்னையில் எல்இடி திரைகள் மூலம் நேரலை!
விஜய்யின் பதவியேற்பு விழா, சென்னையில் 20 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெருங்கட்சியாக 108 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, ... Read More
2026 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் இடாப்பு பெயர்ப் பட்டியல் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க ஜூன் 5 வரை பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்
2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 2026 ஜூன் 5 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2026 ... Read More
4 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருளுடன் இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது
இன்று (10) அதிகாலை 12:30 அளவில் தாய்லாந்தின் பெங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சந்தேகநபர் வந்தடைந்தார். சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியில் சாக்லேட் ... Read More
காய்ச்சல் பரவலால் தெனியாய கல்வி வலயத்தில் மேலும் 2 தினங்களுக்கு 4 பாடசாலைகள் மூடப்படுகின்றன
தெனியாய கல்வி வலயத்தில் காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ,தெனியாய மத்திய மகா வித்தியாலயம்தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம்தெனியாய புனித மத்தியூஸ் இருமொழி வித்தியாலயம்பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய 4 பாடசாலைகள் மேலும் ... Read More
நாட்டின் சில இடங்களில் இன்று 100 மி.மீ க்கும் அதிக மழை
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை மே 11ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த ... Read More
மக்களுக்கு அரச பொதுச் சேவைகளை வினைத்திறனாக வழங்கும் ‘PIC-Net’ படையணி
அரச பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன் மிக்கதாக்க 'PIC-Net' படையணி ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தாக்கச் சம்பியன்களின் வலையமைப்பு (Public Impact Champions Network - PIC-Net) என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கு ... Read More

