Tag: temporarily suspended
களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்
கெத்தெனவிலிருந்து களுத்துறைக்கு செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் திடீர் கோளாறு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வஸ்கடுவ, மொல்லிகொட, மொரோந்துடுவ, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, ... Read More
கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்
கொழும்பு பங்குச்சந்தையில் (CSE) இன்று (07) காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, புதிதாக பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றின் பங்கு வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் பங்குகளின் ஆரம்ப விலையில் காணப்பட்ட வழமைக்கு மாறான ஏற்ற ... Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
நாகப்பட்டினம்- காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் ... Read More
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் படகு சேவை இன்று (26) முதல் டிசம்பர் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலவும் சீரற்ற வானிலையைக் ... Read More
திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தம்
இன்று (29) நள்ளிரவு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் ... Read More
கண்டி – பேராதனை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. Read More
கடலோர ரயில் சேவையிலிருந்து விலகுவதற்கான தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
கடலோர ரயில் சேவையில் இருந்து இன்று (06) நண்பகல் 12 மணி முதல் விலகுவதற்கான தீர்மானத்தை லோகோமோட்டிவ் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இன்று காலை ரயில்வே பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் ... Read More

