Tag: train accident

வாதுவையில் ரயிலுடன் கார் மோதி விபத்து

Sasikala- March 21, 2026

வாதுவை பகுதியில் உள்ள ரயில் கடவைப்பாதை ஒன்றில், கார் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இளம் தம்பதியினர் காயமடைந்துள்ளனர். மருதானையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் கார் மோதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து ... Read More

பயாகலை ரயில் விபத்து ; இரு இளைஞர்கள் பலி

Mithuna- February 22, 2026

இன்று (22) காலை, காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘விரைவு ரயிலுடன் கெப் வண்டி மோதியதில் இருவர் உயிரிழந்தனர் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் ... Read More

யாழ்ப்பாணம் ரயில் விபத்து ; காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Mithuna- January 11, 2026

யாழ்ப்பாணத்தில் நேற்று (10) இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 23 ... Read More

யாழ் தேவி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Sasikala- December 24, 2025

கிளிநொச்சியில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த 'யாழ். தேவி' ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை ... Read More

ரம்புக்கனையில் ரயிலில் மோதி 14 வயது சிறுவன் உயிரிழப்பு

Sasikala- September 28, 2025

எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல ரயில் நிலையத்தில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ... Read More

கொஸ்கமயில் ரயில் மோதி முச்சக்கர வண்டி தூக்கி வீசப்பட்டது

Sasikala- April 12, 2025

கொஸ்கம அளுத்அம்பலம புகையிரத கடவையில்,புகையிரதம் முச்சக்கர வண்டி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் ,அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம், கொஸ்கம அளுத்அம்பலம பகுதியில் ,புகையிரத கடவையை கடக்க முற்பட்ட ... Read More