Tag: UAE
ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வது பற்றி பரிசீலனை-டிரம்ப்
ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக மத்திய கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்: "ஈரானின் பயங்கரவாத ஆட்சி தொடர்பாக மத்திய ... Read More
ஈரானுக்கு எதிராக நேரடித் தாக்குதல்களில் பிரித்தானியா பங்கேற்காது
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுத்து வரும் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கு ஐக்கிய இராச்சியம் ஆதரவளிக்காது என்று பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) வலியுறுத்தியுள்ளார். ஈரானின் ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களிலேயே அல்லது ... Read More
ஈரான் மீதான ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்து, தெஹ்ரானில் உள்ள தூதரகத்தை மூடுவதாகவும்தூதுவர் மற்றும் தூதரகக் குழுவினரைத் திரும்பப் பெறுவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
ஈரான் மீதான ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்து, தெஹ்ரானில் உள்ள தூதரகத்தை மூடுவதாகவும், தூதுவர் மற்றும் தூதரகக் குழுவினரைத் திரும்பப் பெறுவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு. ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) நிலப்பரப்பைக் குறிவைத்து ... Read More
அமெரிக்காவின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் வரை ஈரான் மீது தாக்குதல் தொடரும் – டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் காலங்களில் அமெரிக்க ஆயுதப்படை வீரர்களுக்கு மேலதிக உயிர்ச்சேதங்கள் ஏற்படக்கூடும் என்றும் ... Read More
இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ... Read More
ரஜதலாவ பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அமீரக மீட்பு குழுவினர்
ரஜதலாவவில் ஐக்கிய அரபு இராச்சிய (UAE) தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணிகளை முன்னெடுத்துள்ளனர். இங்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளிட்ட இரண்டு சிறுவர்கள் மற்றும் காயமடைந்த 8 பேருக்கு சம்பவ ... Read More
ஜனாதிபதியின் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான விஜயத்தின் இரண்டாம் நாள் இன்று
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான மூன்று நாள் விஜயத்தின் இரண்டாவது நாள் இன்று (11) ஆகும். இன்றைய தினம் ஜனாதிபதி "எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்" என்ற தொனிப்பொருளில் டுபாயில் நடைபெறும் ... Read More

