ரஜதலாவ பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அமீரக மீட்பு குழுவினர்

ரஜதலாவ பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அமீரக மீட்பு குழுவினர்

ரஜதலாவவில் ஐக்கிய அரபு இராச்சிய (UAE) தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இங்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளிட்ட இரண்டு சிறுவர்கள் மற்றும் காயமடைந்த 8 பேருக்கு சம்பவ இடத்திலேயே அவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அத்துடன் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 8 பேர் இங்கு மீட்கப்பட்டனர்.

குறித்த குழுவினர் மொத்தம் 18 பேரை மீட்டுள்ளதாக, கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )