Tag: under world

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே தினுஷ,இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்

Sasikala- January 24, 2026

சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் இன்று (24) பிற்பகல் இந்தியாவிலிருந்து விமானம் மூலம்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 34 வயதுடைய கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த கெசல்வத்தே தினுஷ ... Read More

பாதாள உலக உறுப்பினர்களான சூட்டி மல்லி, புஞ்சா உட்பட தேடப்பட்டு வந்த பெண்ணும் துபாயில் கைது

Sasikala- January 16, 2026

நாட்டில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களும், பல மோசடி வழக்குகளுடன் தொடர்புடைய பெண் ஒருவரும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ... Read More