Tag: US
அலாஸ்கா வான்வெளியில் ரஷ்யா ,அமெரிக்கா போர் விமானங்கள் !
அலாஸ்காவிற்கு அருகிலுள்ள சர்வதேச வான்வெளியில் பல ரஷ்ய இராணுவ விமானங்கள் இயங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை (NORAD) தெரிவித்துள்ளது. NORAD வெளியிட்ட அறிக்கையின் ... Read More
அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்
அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோரை இன்று (18) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு ... Read More
அமெரிக்காவில் பனிப்புயல் ; 15 மாகாணங்களில் அவசரநிலை
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், இன்றும் நாளையும் பனிப்புயல் தாக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கும் இந்த பனிப்புயல், நியூ மெக்சிகோவில் இருந்து ... Read More
நான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தாம் எட்டு போர்களை நிறுத்தியுள்ளதாகக் கூறி, அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். எனினும், 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் ... Read More
23 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக் ராணுவ தளங்களில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற்றம்
ஈராக் ராணுவ தளங்களில் இருந்து சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ... Read More
66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகல்
66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பில் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும் 35 ஐக்கிய நாடுகள் சபைக்கு அப்பாற்பட்ட ... Read More
ஈரானில் அணுசக்தி திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டால் அதை முழுமையாக அழிப்பதற்கு அமெரிக்கா தயங்காது
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இடையே சந்திப்பு நடைபெற்றது. இதில் இஸ்ரேல்–காசா போர், ஈரானின் அணுசக்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் ... Read More

