Tag: Valaichchenai
வாழைச்சேனை யில் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காதி நீதிபதி கைது
வாழைச்சேனை கோரளைப்பற்று (மத்திய) காதி நீதிமன்றத்தின் மற்றும் பொலன்னறுவை பதில் காதி நீதிபதியாகக் கடமையாற்றிய ஒருவர், 5,000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (17) இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More
வாழைச்சேனையில் வீடொன்றில் தீ பரவல்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று நேற்று (17) தீப்பற்றி எரிந்துள்ளது. தீப்பற்றிய வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் ... Read More
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் தீர்த்த உற்சவம்
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று (02) இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப மற்றும் மஞ்சள் பூசைகள் என்பன இடம்பெற்று தீர்த்தமாடுவதற்காக ... Read More
வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் செயற்பாடுகள் மாணவர்களால் முன்னெடுப்பு
தேசிய சுற்றாடல் வாரத்தினை சிறப்பிக்கும் வகையிலும் முடிவுறுத்தப்படாத நிலையில் இருந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் என்ற வகையில் பல்வேறு வேலை திட்டங்கள் வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று ... Read More
கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் 4 கஜமுத்துக்களுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (30) இரவு 7.00 மணியளவில் விசேட அதிரடிப்படை ... Read More
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவரின் சடலங்கள் மீட்பு
வாழைச்சேனை – புலிபாய்ந்தககல் பாலத்தில் அடைமழையால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கி காணாமல் போன இருவரின் உடல்களும் நேற்று (26) காலை வாழைச்சேனை பொலிஸாரினால் ஊர் மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. ... Read More

