Tag: warn
கொழுப்பு கல்லீரல் குறித்து மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் சுமார் 30 முதல் 32 வீதமானோர் கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பதுளை போதனா மருத்துவமனையின் இரைப்பை குடல் விசேட நிபுணர் தெரிவித்துள்ளார். உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ... Read More
இலங்கையில் தட்டம்மை மீண்டும் பரவல் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
இலங்கையில் மீண்டும் தட்டம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இரு சிறுவர்களுக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை தொடர்பான தடுப்பூசியை இதுவரை பெறாத ... Read More
ஏப்ரல் வரை கடும் வெப்பம் தொடரும் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ், ... Read More
ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என IRGC எச்சரிக்கை
ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், முக்கியமான கடல் வர்த்தக வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை தொடர்பான அறிக்கை, ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் ஆகிய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டம், மாத்தளை ... Read More
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை மின்சார சபையின் 24 ... Read More
AG மீது ஒருங்கிணைந்த தாக்குதல்கள் ; சட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
நீதிபதி பரிந்த ரணசிங்க மற்றும் நீதிபதி துறை அதிகாரிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அடிப்படையற்ற தனிப்பட்ட தாக்குதல்களை சட்ட அதிகாரிகள் சங்கம் கடுமையாக கண்டித்து எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பும் முயற்சிகள் ... Read More

