Tag: Worldnews

லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 10 நாட்கள் போர்நிறுத்தம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2:30இலிருந்து ஆரம்பம்

Sasikala- April 17, 2026

லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 10 நாட்களுக்கு போர்நிறுத்தத்தை மேற்கொள்ள உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களின் தகவல்படி, இந்த போர்நிறுத்தம் EST நேரப்படி (Eastern Standard Time)ஏப்ரல் ... Read More

மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயுடன் முதலாவது கப்பல் நாளை இலங்கை வருகை

Sasikala- April 16, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை கனிம எண்ணெய் களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் ... Read More

ஹோர்மோஸ் பிரச்சினைக்கு வர மறுத்த நேட்டோவை கடுமையாக சாடிய டிரம்ப்

Sasikala- March 20, 2026

ஈரான் போரில் இணைவதற்கோ அல்லது ஹோமுஸ் (Hormuz) நீரிணையின் பாதுகாப்பிற்காகப் படைகளை ஈடுபடுத்துவதற்கோ தவறியமைக்காக, நேட்டோ அமைப்பின் ஏனைய உறுப்பு நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்கா இன்றி நேட்டோ ... Read More

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல் படையின்ஊடகப் பேச்சாளர் உயிரிழப்பு

Sasikala- March 20, 2026

ஈரானிய புரட்சிகர காவல் படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் ஜெனரல் அலி முகமது நைனி (Ali Mohammad Naeini) கொல்லப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றிரவு நடத்தப்பட்ட வான்வழித் ... Read More

ஈரானின் புதிய உயரிய தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம்

Sasikala- March 9, 2026

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்த உயரிய தலைவராக (Supreme Leader) அவரது இரண்டாவது புதல்வர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1969 செப்டம்பர் ... Read More

ஜெர்மனியில் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவை தொழிற்சங்கங்களும் இரண்டு நாள் வேலைநிறுத்தம்

Sasikala- February 27, 2026

அனைத்து பஸ் சேவைகள், டிராம்வண்டிகள் மற்றும் ரயில் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் இவ்வாறு இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வார இறுதிப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஊதியம் ... Read More

தாய்வானில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Sasikala- December 24, 2025

தென்கிழக்கு தைவானில் உள்ள கடலோர மாவட்டமான டாய்டுங்கில் இன்று (24) பிற்பகல் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இதனால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டடங்களும் அதிர்ந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More