Tag: Yemen

இஸ்ரேலை குறிவைத்து ஹூத்தி தாக்குதல்

Viveka- March 28, 2026

யேமனில் செயல்படும் ஹூத்தி கிளர்ச்சிக் குழு, இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் மோதல் நிலைமையில், ஹூத்திகள் மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவாகும். குழுவின் அறிக்கையின்படி, ... Read More

ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்

Mithuna- September 17, 2025

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான ஆயுதம் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்களுடன் கூடிய மோதல் ஓராண்டுக்கு மேலாக தொடர்கிறது. இந்த போரில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்து, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை எதிர்த்து ... Read More

ஏமனில் கேரள தாதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து ?

Mithuna- July 29, 2025

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​த நிமிஷா பிரியா என்பவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார். பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ... Read More

ஏமன் நாட்டில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு

Mithuna- July 15, 2025

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​த நிமிஷா பிரியா என்பவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார். பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ... Read More

கேரள தாதிக்கு 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றம்

Mithuna- July 9, 2025

இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டில் பல்வேறு மருத்துவமனைகளில் தாதியாக பணிபுரிந்தார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார். ... Read More

ஈரானுக்கு ஆதரவாக போரில் இணைந்துவிட்டோம் ; ஏமன் இராணுவம்

Mithuna- June 22, 2025

இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் மத்தியகிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், திடீரென ஈரானின் போர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் ... Read More

ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் ; 38 பேர் பலி

Mithuna- April 18, 2025

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி ... Read More