
தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட மாட்டோம் – தேசிய மக்கள் சக்தி
எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படப் போவதில்லையென தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால் சுயாதீன குழுக்களின் ஆதரவைப் பெறுவோமென அக்கட்சி மேலும் கூறியுள்ளது
CATEGORIES Sri Lanka

