CIDயிலிருந்து உதய கம்மன்பில வெளியேறினார்

CIDயிலிருந்து உதய கம்மன்பில வெளியேறினார்

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இன்று (09) வாக்குமூலம் அளிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )