
பாடசாலை கட்டிடத்தில் மரம் விழுந்து மாணவரொருவர் பலி ; 17 பேர் காயம்
பலாங்கொடை பாடசாலை ஒன்றில் கட்டிடத்தின் மீது இன்று (12) மரம் விழுந்ததில் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 17 மாணவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

