
இஸ்ரேல் – ஈரான் மோதல் ; இலங்கையர் ஒருவர் காயம்
இஸ்ரேலின் Bat Yam பகுதி மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கை பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
அவருடன் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் முதல் (13) இஸ்ரேல் – ஈரான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
CATEGORIES Sri Lanka

