???? Breaking News : எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து ; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  10 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானம்

???? Breaking News : எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து ; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானம்

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.

எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் குறித்த விபத்தில்18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )