முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த ஜீவன் தொண்டமான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த ஜீவன் தொண்டமான்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் நேற்று (28) தங்காலை, கால்டன் இல்லத்தில் சந்தித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )