
பங்களாதேஸ் இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
பங்களாதேஸ் இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசகர் முகமது யூனுஸை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்காவில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
TAGS Bangladesh Interim Government AdvisorForeign MinisterForeign Minister Vijitha HerathSri LankanVijitha Herath

