மாத்தறை ராகுல கல்லூரியில் மாணவர்களுக்கான புதிய ஆலோசனைப் பிரிவு திறந்து வைப்பு

மாத்தறை ராகுல கல்லூரியில் மாணவர்களுக்கான புதிய ஆலோசனைப் பிரிவு திறந்து வைப்பு

வகுப்பறையில் கண்டறியப்பட்ட பல்வேறு திறமைகளைக் கொண்ட பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையைக் கட்டமைக்க வழிகாட்டுதல், பல்வேறு பிரச்சனைகளால் சிரமப்படும் பிள்ளைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் பல்வேறு வயதுப் பிரிவுகளில் பாடசாலைப் படிப்பை முடிக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தை வெல்ல வழிகாட்டுதல் ஆகிய நோக்கங்களுடன், மாத்தறை, ராகுல கல்லூரியில் அண்மையில் (06) ஒரு புதிய ஆலோசனைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது.

மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )