ஐதராபாத் – மும்பை அணிகள் இன்று மோதல்

ஐதராபாத் – மும்பை அணிகள் இன்று மோதல்

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )