
தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு தாயான நாய்
தென்மராட்சி எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அண்மையில் குட்டி ஈன்ற நாய் தாயை இழந்த ஆட்டுக் குட்டியின் பசியைப் பாலூட்டி போக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka