
குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார்
குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார்.
ஜார்ஜ் ஃபோர்மேன் தனது 76 வயதில் அவர் நேற்றைய தினம் காலமானார்.
ஜார்ஜ் ஃபோர்மேன் உயிரிழந்த விடயத்தை அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராம் பதிவொன்றின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளனர்.