
????Breaking News : கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்ற கப்பலில் தீ விபத்து ; மீட்பு பணி தீவிரம்
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் தங்கிய கப்பல் ஒன்று கேரளாவின் கோழிக்கோடு மாநில கடற்பரப்பில் தீப்பிடித்தது
சிங்கப்பூரைச் சேர்ந்த குறித்த கப்பலில் தீடிரென ஏற்பட்ட இந்த தீ விபத்தின் காரணமாக கப்பலில் இருந்த 18 ஊழியர்கள் கடலில் குதித்துள்ளனர்
கடலில் குதித்தவர்களை மீட்க இந்திய கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன
மேலும் குறித்த கப்பலில் இருந்த 20 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
12.5 மீற்றர் இழுவை கொண்ட 270 மீற்றர் நீளமுள்ள இந்தக் கப்பல் கடந்த 7 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்பட்டு மும்பைக்குச் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
???? On 09 Jun 25, fire incident reported onboard Singapore-flagged container vessel MV Wan Hai 503 , 78 NM off #Beypore.⁰???? @indiannavy diverted INS Surat & planned DO sortie from #INSGaruda.⁰???? @IndiaCoastGuard deployed multiple assets including CG Dornier for rescue &… pic.twitter.com/rf7n6gfLA6
— PRO Defence Kochi (@DefencePROkochi) June 9, 2025

