தாய்லாந்து பிரதமர் இடைநீக்கம்

தாய்லாந்து பிரதமர் இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னுடனான கசிந்த உரையாடல் தொடர்பாக ஷினவத்ரா நெறிமுறை தரங்களை மீறியதாகவும் செனட்டர்கள் குற்றம் சாட்டபட்ட நிலையில் இந்த இடைநீக்கம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )