விமல் வீரவன்ச CIDயில் ஆஜரானார்

விமல் வீரவன்ச CIDயில் ஆஜரானார்

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் சுங்க சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (09) ஆஜராகியுள்ளார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )