
ஜகத் விதானவின் மகனுக்கு பிணை
சட்டவிரோத ஜீப் வாகனம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

