மஹரகமயில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

மஹரகமயில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

மஹரகம, நாவின்ன பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரகமயில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )