
செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
2025 செப்டம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.
SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
இந்தியாவில் இருந்து மொத்தம் 14,300 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். மேலும், செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,092 பேர், ஜெர்மனியிலிருந்து 3,488 பேர், சீனாவிலிருந்து 2,796 பேர் மற்றும் அவுஸ்திரேலியவிலிருந்து 2,603 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

