இந்திய மீனவர்கள் 7 பேருக்கு விளக்கமறியல்

இந்திய மீனவர்கள் 7 பேருக்கு விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் நெடுந்தீவு அருகே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )