எவெர்ற்றனை வென்ற சிற்றி

எவெர்ற்றனை வென்ற சிற்றி

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.

சிற்றி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் எர்லிங் ஹலான்ட் பெற்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )