சீரற்ற வானிலை ; 12,142 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை ; 12,142 பேர் பாதிப்பு

நிலவும் மோசமான காலநிலையால், 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பேரிடர் அல்லது வானிலை தொடர்பான அவசர நிலை ஏற்பட்டால் 117 எனும் அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )