கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு ஆணைகுழுவில் ஆஜர்

கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு ஆணைகுழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றம் மகள் ஆகியோர் இன்று காலை லஞ்ச ஒழிப்பு ஆணைகுழுவில் ஆஜராகினார் .

பணமோசடி சட்டத்தின் கீழ் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கெஹெலிய மற்றும் குடும்பத்தார் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )