முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா பயணம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா பயணம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார். 

ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )