வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்கா பயணம்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்கா பயணம்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பங்களாதேஷின் தலைநகர் டாக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காகவே அவர் அந்நாட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )