பாடசாலை உபகரணங்களுக்கான கொடுப்பனவுகளுக்கு அமைச்சரவை அனுமதி
பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை இவ் வருடத்திலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது