Tag: Cabinet
அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்க இறக்குமதிக்கு அனுமதி ; அமைச்சரவை தீர்மானம்
நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு இறக்குமதியாளரும் அதிகபட்சம் ... Read More
பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள்
2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவிக்கும் ரூபாய் 1,440 பெறுமதியான நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதன்படி, தலா ... Read More
உள்நாட்டு வருவாய் சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பை அனுமதித்து வரி முறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட வரி சீர்திருத்தங்களை உள்ளடக்கிய, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் உள்நாட்டு வருவாய் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த ... Read More
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு வழங்க உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை, 2026 ஜனவரி 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் ஆரம்ப 06 மாத காலத்திற்கு சம்பந்தப்பட்ட பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்துவதற்கும், அதன் பின்னர் அனைத்து ... Read More
பாடசாலை உபகரணங்களுக்கான கொடுப்பனவுகளுக்கு அமைச்சரவை அனுமதி
பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை இவ் வருடத்திலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது Read More
சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க அமைச்சரவை அனுமதி
சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான விடுதி வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற ஊழியர் பற்றாக்குறையால் பெரும்பாலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தமக்குரிய கடமை நேரங்களின் பின்னரும் கடமைகளில் ஈடுபடுவதற்கு நேரிடுகின்றமையால், அவர்களுக்கான விடுதி வசதிகளை ... Read More
பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி
பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) ரத்து செய்யும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1971 ஆம் ஆண்டின் இலக்கம் 1 கொண்ட பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதல் ... Read More

