Rebuilding Sri Lanka நிதியத்திற்கு COLOMBO STOCK EXCHANGE (GL 12) இனால் நன்கொடை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு COLOMBO STOCK EXCHANGE (GL 12) இனால் நன்கொடை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு COLOMBO STOCK EXCHANGE (GL 12) இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

அதற்கான காசோலையை COLOMBO STOCK EXCHANGE (GL 12) தலைவர் திமுது அபேசேகர, பிரதான நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க மற்றும் சிரேஷ்ட உப தலைவர் குசல் நிசங்க ஆகியோர், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அண்மையில் கையளித்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )