ஐசிசி T 20 உலகக் கிண்ணம் – நாணய சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

ஐசிசி T 20 உலகக் கிண்ணம் – நாணய சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் ஓமான் அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டி சற்றுமுன்னர் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )