முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா FCID இல் ஆஜர்

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா FCID இல் ஆஜர்

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இன்று (17) ஆஜரானார்.

நிதி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )